மூடு

அய்யனார் சுணை

அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் ஊற்றி பெருகும் இயற்கையான நீருற்று இதன் அருகில் ஒரு அய்யனார் கோவில் உள்ளது மனற்குனக்றுகள் மற்றும் காடுகள் சூழ்ந்த இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

புகைப்பட தொகுப்பு

  • அய்யனார் கோவில்
  • Ayyanarsunai

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து 20 கிமீ தூரத்திலுள்ளது

தொடர்வண்டி வழியாக

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து 30 கிமீ தூரத்திலும், திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது

சாலை வழியாக

அய்யனர் சுணை திருச்செந்தூரிலிருந்து 4 கி.மீ.தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.