மூடு

எட்டையாபுரம்

வழிகாட்டுதல்

புரட்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எட்டையாபுரம் ஆகும். இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. அவர் வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக அரசால் மாற்றப்பட்டுள்ளது. தமிழ் புலவரான உமறுபுலவரின் தான்ஷா இவ்வூரில் அமைந்துள்ளது.

புகைப்பட தொகுப்பு

  • எட்டையாபுரம்_1

அடைவது எப்படி:

வான் வழியாக

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது

தொடர்வண்டி வழியாக

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது

சாலை வழியாக

இது திருநெல்வேலியிலிருந்து 76 கி.மீட்டரிலும் கோவில்பட்டியிலிருந்து 35 கி.மீட்டரிலும் அமைந்துள்ளது.