செ.வெ.எண்.424 மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைகழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த BC, MBC & DNC இன மாணவ/மாணவியர்கள் 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்