செ.வெ.எண்.500 வாக்காளர் பட்டியலில் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்களை தொடர் திருத்தம்-2026 முன்னிட்டு சிறப்பு முகாம் 10-10-2026 அன்று நடத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது