செ.வெ.எண்.509 மாவட்ட ஆட்சியர் அவர்கள் 150000 பனை விதைகள் நடுதல், பள்ளி மாணவ, மாணவிகள் 50,000 விதைப்பந்துகள் விதைத்தல், 2000 மரக்கன்றுகள் வழங்கும் பணி போன்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார்