செ.வெ.எண்.514 தாட்கோ, மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கழகம் (ICT Academy) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது