செ.வெ.எண்.553 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, IBPS மற்றும் RRB, போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது