செ.வெ.எண்.582 தமிழ்நாட்டின் நாட்டின மாட்டினங்கள் மற்றும் தோடா எருமை போன்ற நாட்டினங்களை வளர்க்கும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களில் தகுதியுள்ள பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.5000/- வீதம் ஒருமுறை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்