மூடு

சிறுசேமிப்புத்துறை

துறையின் பெயா் சிறுசேமிப்புத்துறை
அலுவலக முகவரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (சிறுசேமிப்பு)
மாவட்ட ஆட்சியரகம்
தூத்துக்குடி
செயல்பாடு
  சிறுசேமிப்பு மகளிர் முகவர் நியமனம்
  மகளிர் முகவர் நியமனம் புதுப்பித்தல் மற்றும் இரத்து செய்தல்
  மகளிர் முகவர்களின் தேசிய சேமிப்பு பத்திரங்கள் விடுவித்தல்
  ஊராட்சி ஒன்றியங்களில் சிறுசேமிப்பு விளம்பர நாடகம் நடத்துதல்
  அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் விழா கொண்டாடுதல்
  மாவட்ட அளவில் சிறுசேமிப்பு வசூலில் சிறந்து விளங்கும் முகவர்களுக்கு பரிசுகள் வழங்குதல்
தொலைபேசி எண் 0461-2340293
மின்னஞ்சல் முகவரி ss[dot]tuty2012[at]gmail[dot]com

ஐந்து வருட சிறுசேமிப்பு திட்ட சாதனை அறிக்கை

வரிசை எண் ரூபாய்(in Lakhs)
1 2012-2013 12753.49
2 2013-2014 16984.94
3 2014-2015 12768.38
4 2015-2016 12437.27
5 2016-2017 19816.15
மொத்தம் 87783.67