மூடு

அடைவது எப்படி

வான்

வான் வழி

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடி 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடர்வண்டி

இரயில் வழி

தூத்துக்குடி இரயில் நிலையம் தென் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. இது சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, மைசூர், மற்றும் பல முக்கியமான நகரங்களை இணைக்கிறது.

சாலை

சாலை வழி

இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் எண் NH7A (பாளையங்கோட்டை – எட்டயபுரம் சாலை, மதுரை சாலை) மற்றும் NH 45B (ராமநாதபுரம் – திருச்செந்தூர் சாலை) தூத்துக்குடி மாவட்டம் வழியாக செல்கிறது.