மூடு

செ.வெ.எண்.430 தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர்,இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன