செ.வெ.எண்.498 வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது