செ.வெ.எண்.551 மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்