மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் — மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2020

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நிவாரண தொகை ரூ.1000/- மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் தேதியுடன் கூடிய டோக்கனும் வீடு வீடாக சென்று வழங்கப்படும் — மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தயக்கமில்லாமல்கோழிஇறைச்சிமற்றும் முட்டை உட்கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கும் கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பு இல்லை –மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2020

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தயக்கமில்லாமல்கோழிஇறைச்சிமற்றும் முட்டை உட்கொள்ளலாம். கொரோனா வைரஸ் தொற்றுக்கும் கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பு இல்லை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் (274 kb)

மேலும் பல
meeting with jamaat for corona prevention

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2020

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2020

கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர் அளித்த செய்தி (44kb)

மேலும் பல
corona virus infection prevention meeting

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2020

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானோ வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ( 24 kb)

மேலும் பல
ration shop

திருச்செந்தூர் நியாய விலைக்கடையில் கொரானோ நிவாரண தொகை மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2020

திருச்செந்தூர் நியாய விலைக்கடையில் கொரானோ நிவாரண தொகை மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள் (42kb)

மேலும் பல
பேட்மா நகரம் பகுதியில் டெல்லியில் இருந்து வருகை தந்த நபரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேட்மா நகரம் பகுதியில் டெல்லியில் இருந்து வருகை தந்த தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி மேற்கொள்ளப்பட உள்ள மருத்துவ பரிசோதனை மற்றும் தூய்மை பணிகளின் பகுதிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2020

ஸ்ரீவைகுண்டம் வட்டம் பேட்மா நகரம் பகுதியில் டெல்லியில் இருந்து வருகை தந்த தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டி மேற்கொள்ளப்பட உள்ள மருத்துவ பரிசோதனை மற்றும் தூய்மை பணிகளின் பகுதிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மேலும் பல
Thoothukudi corporation

தூத்துக்குடி மாகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரம் பகுதிகளில் கொரானோ நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2020

தூத்துக்குடி மாகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரம் பகுதிகளில் கொரானோ நோய் தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்கள் (21kb)

மேலும் பல
spraying disinfectant wathed by honourable minister Kadambur S. Raju

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2020

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் தலைமையில் தூத்துக்குடி துறைமுக பகுதியில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (27 kb)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டத்திலுள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களும் கொரானோ நோய்த்தடுப்பு விதிகளுக்குட்பட்டு செயல்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2020

மாவட்டத்திலுள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களும் கொரானோ நோய்த்தடுப்பு விதிகளுக்குட்பட்டு செயல்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு (24kb)

மேலும் பல