ஊடக வெளியீடுகள்

Filter by:
Review Meeting

செ.வெ.எண்.446 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026

செ.வெ.எண்.446 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது (89 KB)

Providing Welfare Assistance

செ.வெ.எண்.445 – 39 மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டியினை மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

செ.வெ.எண்.445 – 39 மீனவர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டியினை மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார் (62 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.444 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் AIS 140 GPS கருவியினை பொருத்தி MiMaS Portal இல் பதிவு செய்துக்கொள்ளுமாறு இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

செ.வெ.எண்.444 தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் 30.09.2026-க்குள் தங்களது வாகனங்களில் AIS 140 GPS கருவியினை பொருத்தி MiMaS Portal இல் பதிவு செய்துக்கொள்ளுமாறு இறுதியாக அறிவுறுத்தப்படுகிறது (68 KB)

5th state-level sports competition

செ.வெ.எண்.443 – 5வது மாநில அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

செ.வெ.எண்.443 – 5வது மாநில அளவிலான செவித்திறன் குறைபாடுடையோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள் (66 KB)

Inauguration

செ.வெ.எண்.442 விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026

செ.வெ.எண்.442 விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வினை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார் (171 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.441 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 19.09.2026 அன்று நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

செ.வெ.எண்.441 பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 19.09.2026 அன்று நடைபெற உள்ளது (235 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.440 – 2026 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

செ.வெ.எண்.440 – 2026 ஆம் ஆண்டு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் (588 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.439 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

செ.வெ.எண்.439 விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 17.09.2026 (91 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.438 குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகைகளை நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்திட 19.09.2026 அன்று முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

செ.வெ.எண்.438 குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகைகளை நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்திட 19.09.2026 அன்று முகாம் நடைபெற உள்ளது (43 KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.437 இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ /மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

செ.வெ.எண்.437 இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ /மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் (96 KB)