• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையம் மற்றும் இரயில்வே உதவி மையத்திற்கு வழக்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையம் மற்றும் இரயில்வே உதவி மையத்திற்கு வழக்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர் , இரயில்வே உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர், 1 மேற்பார்வையாளர் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நிரப்புதல் மற்றும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிதாக செயல்படவுள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு 3 வழக்கு பணியாளர்கள் , 3 மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விண்ணப்பிக்க கடைசி நாள் : தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம்- 628 003, தொலைபேசி எண் – 0461-2331188 முகவரியில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள்) கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்

08/09/2025 22/09/2025 பார்க்க (45 KB) விண்ணப்பப்படிவம் (196 KB)