மூடு

இஸ்ரோ – எஸ்.எஸ்.எல்.வி – திட்டம் – அலகு-1, 2 மற்றும் 3-ல் புல எண் 503/3A மற்றும் சிலவற்றில் கூடுதலாக தேவைப்படும் 0.22.58 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்துதல் – RFCTLARR Act 2013-ன் கீழ் 19(1)-ன் கீழான விளம்புகை அறிவிக்கை – விளம்பரம் செய்யப்பட்டது

தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
இஸ்ரோ – எஸ்.எஸ்.எல்.வி – திட்டம் – அலகு-1, 2 மற்றும் 3-ல் புல எண் 503/3A மற்றும் சிலவற்றில் கூடுதலாக தேவைப்படும் 0.22.58 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்துதல் – RFCTLARR Act 2013-ன் கீழ் 19(1)-ன் கீழான விளம்புகை அறிவிக்கை – விளம்பரம் செய்யப்பட்டது

இஸ்ரோ – எஸ்.எஸ்.எல்.வி – திட்டம் – தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் மாதவன்குறிச்சி, ஆதியாக்குறிச்சி, கிராமங்களில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களின் ஊடாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை மற்றும் நில எடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்புச்சாலை அமைத்திட அலகு-1, 2 மற்றும் 3-ல் புல எண் 503/3A மற்றும் சிலவற்றில் கூடுதலாக தேவைப்படும் 0.22.58 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்துதல் – RFCTLARR Act 2013-ன் கீழ் 19(1)-ன் கீழான விளம்புகை அறிவிக்கை 04.07.2026-ம் நாளிட்ட நெல்லை பதிப்பக ‘தினத்தந்தி‘ தமிழ் நாளிதழ் மற்றும் 07.07.2026-ம் நாளிட்ட திருநெல்வேலி பதிப்பக ‘The New Indian Express’ ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்யப்பட்டது

20/07/2026 19/07/2027 பார்க்க (427 KB) தினத்தந்தி மின்-இதழ் (441 KB)