• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

1. மனநல ஆலோசகர்
2. ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர்
3. தொழில் சிகிச்சை நிபுணர்
4. காவலர் / பாதுகாப்பு காவலர்
5. சுகாதாரப் பணியாளர்/மருத்துவமனைப்பணியாளர் / பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்
6. பல்நோக்கு பணியாளர் (ஆயுஷ்)
7. மருத்துவ அலுவலர் (நகர்ப்புற நல வாழ்வு மையம்)
8. மருத்துவ அலுவலர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)
9. ஆலோசகர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)
10. நோய்தீர்வியல் உதவியாளர்
11. மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி)
12. வாகன துலக்குநர்
13. கணிணி தரவு உள்ளீட்டாளர்
14. கணக்கு உதவியாளர்
15. பல்மருத்துவ உதவியாளர்
16. நுண்கதிர்வீச்சாளர்
17. பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) சுகாதார ஆய்வாளர் நிலை – II
18. தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர்
19. இடைநிலை சுகாதாரப் பணியாளர்

09/10/2025 18/10/2025 பார்க்க (94 KB) அறிவிப்பு விவரங்கள் (170 KB) விண்ணப்பப்படிவம் (605 KB)