மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மஞ்சப்பை விருது 2025-2026

மஞ்சப்பை விருது 2025-2026

10/12/2025 15/01/2026 பார்க்க (874 KB)
தினக்கூலி 2025-2026

தினக்கூலி 2025-2026

22/10/2025 31/03/2026 பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டம் -சாத்தான்குளம் வட்டம் -பள்ளக்குறிச்சி கிராமம் -படுக்கப்பத்து கிராமம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – ஆதியாகுறிச்சி கிராமம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – படுக்கப்பத்து கிராமம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – ஆதியாகுறிச்சி கிராமம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-1 முதல் 8 வரை தொகுதி-1 முதல் 8 வரை – 39.06.99 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன்கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

20/08/2025 21/08/2026 பார்க்க (2 MB)
இஸ்ரோ-எஸ்.எஸ்.எல்.வி திட்டம் – தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – அலகு 8 தொகுதி 1 முதல் 12 வரை – 13 அறிவிப்பு – அரசிதழில் வெளியிடப்பட்டது

இஸ்ரோ-எஸ்.எஸ்.எல்.வி திட்டம் – தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – அலகு 8 தொகுதி 1 முதல் 12 வரை – 13 அறிவிப்பு – அரசிதழில் வெளியிடப்பட்டது

22/07/2025 22/07/2026 பார்க்க (3 MB)
திருச்செந்தூர் -> மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் -> பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு

திருச்செந்தூர் -> மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் -> பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு

10/01/2025 17/12/2025 பார்க்க (7 MB)
ஆவணகம்