அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் | தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (301 KB) |
இரத்ததான முகாம் | தூத்துக்குடி இரத்ததான முகாம் விவரங்கள் |
03/06/2024 | 31/03/2025 | பார்க்க (2 MB) |
இரத்ததான முகாம் | திருச்செந்தூர் இரத்ததான முகாம் விவரங்கள் |
03/06/2024 | 31/03/2025 | பார்க்க (376 KB) |
இரத்ததான முகாம் | கோவில்பட்டி இரத்ததான முகாம் விவரங்கள் |
03/06/2024 | 31/03/2025 | பார்க்க (1 MB) |
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது | தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://forms.gle/pEyqpjfqqhshrH616 என்ற Link-ஐ பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் |
18/02/2025 | 21/02/2025 | பார்க்க (2 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-VIII தொகுதி-2-ல் – 14.41.00 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது |
19/01/2024 | 12/01/2025 | பார்க்க (354 KB) |
முதல் நிலை பொறுப்பாளர்கள் பட்டியல் | முதல் நிலை பொறுப்பாளர்கள் பட்டியல் |
30/09/2023 | 29/09/2024 | பார்க்க (2 MB) |
ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல் | ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல் |
30/09/2023 | 29/09/2024 | பார்க்க (186 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-III தொகுதி-2-ல் – 10.41.89 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது |
24/09/2023 | 23/09/2024 | பார்க்க (938 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-III தொகுதி-1-ல் – 9.85.11ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது |
16/09/2023 | 15/09/2024 | பார்க்க (3 MB) |