மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட
நல வாழ்வு சங்கம் வழியாக ஒப்பந்த அடிப்படையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (357 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை 2

இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும்
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /
சுகாதார ஆய்வாளர் நிலை 2 – பணியிடங்களுக்கு
மாவட்ட நல வாழ்வு சங்கம் வழியாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (257 KB)
சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம்

தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 2 சமூக நல உறுப்பினர்கள்
மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளதால்
விண்ணப்பங்கள் 08.12.2021 வரை வரவேற்கப்படுகின்றன

22/11/2021 08/12/2021 பார்க்க (2 MB)
கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பதிவி நேரடி நியமனம் ரத்துசெய்தல்

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதிவியினை
நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – ரத்து செய்தல்

06/02/2021 31/12/2021 பார்க்க (249 KB)
ஆவணகம்