ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையம் மற்றும் இரயில்வே உதவி மையத்திற்கு வழக்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுடன் இணைந்த குழந்தைகள் உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர் , இரயில்வே உதவி மையத்திற்கு 1 வழக்கு பணியாளர், 1 மேற்பார்வையாளர் ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் நிரப்புதல் மற்றும் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் புதிதாக செயல்படவுள்ள குழந்தைகள் உதவி மையத்திற்கு 3 வழக்கு பணியாளர்கள் , 3 மேற்பார்வையாளர்கள் முற்றிலும் தற்காலிக மதிப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விண்ணப்பிக்க கடைசி நாள் : தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம்- 628 003, தொலைபேசி எண் – 0461-2331188 முகவரியில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள்) கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் |
08/09/2025 | 22/09/2025 | பார்க்க (45 KB) விண்ணப்பப்படிவம் (196 KB) |
தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 2 சமூகப்பணி உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 2 சமூகப்பணி உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
18/08/2025 | 15/09/2025 | பார்க்க (42 KB) விண்ணப்பப்படிவம் (604 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மக்களைத்தேடி மருத்துவ திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மக்களைத்தேடி மருத்துவ திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக |
09/08/2025 | 18/08/2025 | பார்க்க (102 KB) விண்ணப்பப்படிவம் (121 KB) |
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/07/2025 | 03/08/2025 | பார்க்க (147 KB) விண்ணப்பப்படிவம் (174 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு – இனசுழற்சிப்பட்டியல் | தூத்துக்குடி மாவட்டம் – கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு – இனசுழற்சிப்பட்டியல் |
04/07/2025 | 03/08/2025 | பார்க்க (174 KB) ஸ்ரீவைகுண்டம் வட்டம் (567 KB) திருச்செந்தூர் வட்டம் (578 KB) சாத்தான்குளம் வட்டம் (548 KB) ஏரல் வட்டம் (551 KB) கோவில்பட்டி வட்டம் (580 KB) ஓட்டப்பிடாரம் வட்டம் (476 KB) விளாத்திகுளம் வட்டம் (690 KB) எட்டையபுரம் வட்டம் (569 KB) கயத்தார் வட்டம் (687 KB) |
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்(DHEW) மாவட்ட மகளிர் அதிகார மையம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்(DHEW) மாவட்ட மகளிர் அதிகார மையம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
02/07/2025 | 15/07/2025 | பார்க்க (324 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சத்துணவு சமையல் உதவியாளர் நேரடி பணி நியமனம் 2025 | தூத்துக்குடி மாவட்டம் – சத்துணவு சமையல் உதவியாளர் நேரடி பணி நியமனம் 2025 |
11/04/2025 | 28/04/2025 | பார்க்க (454 KB) விண்ணப்ப படிவம் (414 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நேரடி பணிநியமனம் 2025 | தூத்துக்குடி மாவட்டம் – அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நேரடி பணிநியமனம் 2025 |
07/04/2025 | 23/04/2025 | பார்க்க (6 MB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் (நகர்ப்புற நலவாழ்வு மையம்) அறிவிப்பு – தொடர்பாக | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் (நகர்ப்புற நலவாழ்வு மையம்) அறிவிப்பு – தொடர்பாக |
15/03/2025 | 26/03/2025 | பார்க்க (1 MB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக | மாவட்ட நலவாழ்வுசங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக |
28/02/2025 | 10/03/2025 | பார்க்க (383 KB) |