அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளிதுறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராமக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது | தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி கிராமம், சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்க நிலஎடுப்பு செய்யப்பட்டு வட்ட மற்றும் கிராமக்கணக்குகளில் உரியதிருத்தங்கள் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிலஅளவை எல்கைகுறித்தான 1923-ம் ஆண்டு 8-வது சட்டம் 13-வது பிரிவின்படி அறிவிக்கைகள் அலகு– 1 முதல் அலகு 7 வரையிலான அலகுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது |
10/01/2025 | 17/12/2025 | பார்க்க (7 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-VI தொகுதி-6-ல் – 4.66.15ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிக்கை – வெளியிடப்பட்டது |
10/12/2024 | 02/12/2025 | பார்க்க (3 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரைசாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு VIII தொகுதி-8-ல் – 3.50.95ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிக்கை – வெளியிடப்பட்டது |
10/12/2024 | 26/11/2025 | பார்க்க (2 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – ஆதியாக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சிகிராமம் – ஆதியாக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-III தொகுதி-3-ல் – 5.29.14 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிக்கை – வெளியிடப்பட்டது |
09/12/2024 | 25/11/2025 | பார்க்க (136 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்குகடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-IV தொகுதி-4-ல் – 6.06.41ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிக்கை – வெளியிடப்பட்டது |
04/12/2024 | 29/11/2025 | பார்க்க (661 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – பள்ளக்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று சாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம்.அலகு-V தொகுதி-5-ல் – 5.19.04ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன் கீழான முதல்நிலை அறிவிக்கை – வெளியிடப்பட்டது |
12/11/2024 | 28/10/2025 | பார்க்க (2 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-I தொகுதி-1-ல் – 5.07.48ஹெக்டேர் நிலங்களை நிலம் எடுப்பு செய்ய பிரிவு 11(1)ன்கீழான முதல்நிலை அறிவிக்கை – வெளியிடப்பட்டது |
11/11/2024 | 06/11/2025 | பார்க்க (289 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – சாததான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-VII தொகுதி-7-ல் – 4.17.27 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு |
11/11/2024 | 10/11/2025 | பார்க்க (326 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதியமாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் | தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறியரக செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நிலஎடுப்பு செய்யப்படும் நிலங்களின் ஊடாகச் செல்லும் கிழக்குகடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்றுசாலை அமைக்கவும் மற்றும் நிலஎடுப்பு செய்யப்பட்ட பகுதியுடன் கிழக்கு கடற்கரைசாலையை இணைக்கும் பொருட்டு இணைப்பு சாலை அமைக்கும் திட்டம் – அலகு-II தொகுதி-2-ல் – 5.10.55 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 11(1)ன்கீழான முதல்நிலை அறிக்கை–வெளியிடப்பட்டது |
11/11/2024 | 04/11/2025 | பார்க்க (3 MB) |
தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் | தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (301 KB) |