ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, கோவில்பட்டி – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக |
20/09/2025 | 02/10/2025 | பார்க்க (75 KB) Note Vacant (119 KB) Application Forms (280 KB) |
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியத்தலைப்பு இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு (நேரடி நியமனம்) விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன | தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியத்தலைப்பு இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு (நேரடி நியமனம்) விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன |
01/09/2025 | 30/09/2025 | பார்க்க (2 MB) |