அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கு சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-2026 கல்வியாண்டிற்கு சுகாதாரத் துறைக்கான சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/09/2025 | 13/09/2025 | பார்க்க (167 KB) விண்ணப்பப்படிவம் (1 MB) |
மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிருக்கு வணிக ரீதியிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்தல் | மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிருக்கு வணிக ரீதியிலான உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்தல் |
19/08/2025 | 31/08/2025 | பார்க்க (423 KB) |
ஆறாவது புத்தக திருவிழா 2025 – புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புகைப்படப் போட்டி | ஆறாவது புத்தக திருவிழா 2025 – புகைப்பட கலைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கான புகைப்படப் போட்டி (விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்) |
14/08/2025 | 22/08/2025 | பார்க்க (850 KB) |
ஆறாவது புத்தக திருவிழா 2025 – கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டி | ஆறாவது புத்தக திருவிழா 2025 – கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டி |
14/08/2025 | 21/08/2025 | பார்க்க (461 KB) |
மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்தல் | மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மகளிருக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் பெறுவதற்கு விண்ணப்பித்தல் |
22/07/2025 | 05/08/2025 | பார்க்க (320 KB) |
அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு அட்டவணை | அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வு ஜூன் 30, 2025 முதல் ஜூலை 10, 2025 வரை நடைபெறும் |
19/06/2025 | 10/07/2025 | பார்க்க (578 KB) |
மஞ்சப்பை விருதுகள் 2024 – 2025 | மஞ்சப்பை விருதுகள் 2024 – 2025 |
25/02/2025 | 01/05/2025 | பார்க்க (4 MB) |
15வது நிதிக்குழு மானியம் 2022-2023 – கிராம ஊராட்சிகள் , வட்டார ஊராட்சி – நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் விவரம் | 15வது நிதிக்குழு மானியம் 2022-2023 – கிராம ஊராட்சிகள் , வட்டார ஊராட்சி – நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகள் விவரம் |
24/04/2023 | 24/04/2025 | பார்க்க (7 MB) பார்க்க (8 MB) |
தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் | தூத்துக்குடி மாவட்டம், தினக்கூலி அடிப்படையிலான பணியாளர்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்த விபரம் |
01/04/2024 | 31/03/2025 | பார்க்க (301 KB) |
இரத்ததான முகாம் | தூத்துக்குடி இரத்ததான முகாம் விவரங்கள் |
03/06/2024 | 31/03/2025 | பார்க்க (2 MB) |