• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

18/03/2022 28/03/2022 பார்க்க (3 MB)
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.03.2022 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறவுள்ளது

16/03/2022 19/03/2022 பார்க்க (435 KB)
கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பதிவி நேரடி நியமனம் ரத்துசெய்தல்

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதிவியினை
நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – ரத்து செய்தல்

06/02/2021 31/12/2021 பார்க்க (249 KB)
மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

16/12/2021 24/12/2021 பார்க்க (271 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை 2

இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும்
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /
சுகாதார ஆய்வாளர் நிலை 2 – பணியிடங்களுக்கு
மாவட்ட நல வாழ்வு சங்கம் வழியாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (257 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட
நல வாழ்வு சங்கம் வழியாக ஒப்பந்த அடிப்படையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (357 KB)
சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம்

தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 2 சமூக நல உறுப்பினர்கள்
மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளதால்
விண்ணப்பங்கள் 08.12.2021 வரை வரவேற்கப்படுகின்றன

22/11/2021 08/12/2021 பார்க்க (2 MB)
தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் 17.09.2021 க்குள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் 17.09.2021 க்குள் வரவேற்கப்படுகின்றன

04/09/2021 17/09/2021 பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/07/2021 10/08/2021 பார்க்க (1 MB)
கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவி

தூத்துக்குடி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில்
காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதவியினை
நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை

19/02/2021 27/02/2021 பார்க்க (2 MB)