புதியவை
தூத்துக்குடி மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர் பட்டியல் வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026தூத்துக்குடி மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர் பட்டியல் வெளியீடு
ஒப்பந்த செவிலியர் பணியிடத்திற்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026ஒப்பந்த செவிலியர் பணியிடத்திற்கு வரப்பெற்ற விண்ணப்பங்களில் விடுபட்ட சான்றிதழ்கள் சமர்ப்பிக்க கோருதல் – தொடர்பாக
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/09/2026தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.10.2026
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்திற்கு உதவியாளர் உடன் இணைந்த அமர்வு எழுத்தர், இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவேடு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.09.2026 நேரம் : மாலை 5.00 மணி
செவிலியர் பணியிடத்திற்கான (ஒப்பந்த / தற்காலிக) காலிப்பணியிட அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 12/09/2026பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத் துறை – தேசிய சுகாதார இயக்கம் – செவிலியர் பணியிடத்திற்கான (ஒப்பந்த / தற்காலிக) காலிப்பணியிட அறிவிப்பு – தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம்
மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் 2026, மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு கூட்ட நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம் 2026, மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு கூட்ட நடவடிக்கைகள்
தினக்கூலி 2026-27 வருடத்திற்கான செயல்முறை ஆணை
வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026தினக்கூலி 2026-27 வருடத்திற்கான செயல்முறை ஆணை
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 08/10/2025மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக 1. மனநல ஆலோசகர் – 1 2. ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் – 1 3. தொழில் சிகிச்சை நிபுணர் – 1 4. காவலர் / பாதுகாப்பு காவலர் – 4 5. சுகாதாரப் பணியாளர்/மருத்துவமனைப்பணியாளர் / பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் – 4 6. பல்நோக்கு பணியாளர் (ஆயுஷ்) – 4 […]
தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலகு – இளம் தொழில் முறை வல்லுநர் (தொகுப்பூதியம்) பணிக்கான விண்ணப்பம்
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2025தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலகு – இளம் தொழில் முறை வல்லுநர் (தொகுப்பூதியம்) பணிக்கான விண்ணப்பம்
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் மணிமண்டபங்களில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2024செய்தி மக்கள் தொடர்புத்துறையில் மணிமண்டபங்களில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன