இஸ்ரோ –எஸ்.எஸ்.எல்.வி –திட்டம்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக
| தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
|---|---|---|---|---|
| இஸ்ரோ –எஸ்.எஸ்.எல்.வி –திட்டம்- தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டம், கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக | தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மாதவன்குறிச்சி, ஆதியகுறிச்சி கிராமம் மற்றும் சாத்தான்குளம் வட்டம் பள்ளக்குறிச்சி மற்றும் படுக்கப்பத்து ஆகிய கிராமங்களில் இந்திய விண்வெளி துறைக்கு சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்காக நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களின் ஊடாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலைக்கு பதிலாக புதிய மாற்று கிழக்கு கடற்கரை சாலை மற்றும் இஸ்ரோ இணைப்பு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு கிராம மற்றும் வட்டக்கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டது. தமிழ்நாடு நில அளவை எல்கை குறித்தான 1923-ம் ஆண்டு 8-வது சட்டம் 13-வது பிரிவின்படி அறிவிக்கைகள் அலகு – 1 முதல் அலகு 8 வரையிலான அலகுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் தூத்துக்குடி மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டது |
17/06/2026 | 30/06/2027 | பார்க்க (2 MB) |