• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
கிராம ஊராட்சி செயலர்கள் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கிராம ஊராட்சி செயலர்கள் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

10/10/2025 09/11/2025 பார்க்க (343 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக

1. மனநல ஆலோசகர் – 1
2. ஆடியோலஜிஸ்ட் மற்றும் பேச்சு சிகிச்சையாளர் – 1
3. தொழில் சிகிச்சை நிபுணர் – 1
4. காவலர் / பாதுகாப்பு காவலர் – 4
5. சுகாதாரப் பணியாளர்/மருத்துவமனைப்பணியாளர் / பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் – 4
6. பல்நோக்கு பணியாளர் (ஆயுஷ்) – 4
7. மருத்துவ அலுவலர் (நகர்ப்புற நல வாழ்வு மையம்) – 1
8. மருத்துவ அலுவலர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) – 1
9. ஆலோசகர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) – 3
10. நோய்தீர்வியல் உதவியாளர் – 4
11. மருத்துவ அலுவலர் (ஹோமியோபதி) – 1
12. வாகன துலக்குநர் -2
13. கணிணி தரவு உள்ளீட்டாளர் – 1
14. கணக்கு உதவியாளர் – 1
15. பல்மருத்துவ உதவியாளர் – 1
16. நுண்கதிர்வீச்சாளர் – 2
17. பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) சுகாதார ஆய்வாளர் நிலை – II – 6
18. தடுப்பூசி குளிர் சங்கிலி மேலாளர் – 1
19. இடைநிலை சுகாதாரப் பணியாளர் – 2

09/10/2025 18/10/2025 பார்க்க (94 KB) அறிவிப்பு விவரங்கள் (170 KB) விண்ணப்பப்படிவம் (605 KB)
ஆவணகம்