• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
இரத்ததான முகாம்

கோவில்பட்டி இரத்ததான முகாம் விவரங்கள்

03/06/2024 31/03/2025 பார்க்க (1 MB)
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.02.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://forms.gle/pEyqpjfqqhshrH616 என்ற Link-ஐ பயன்படுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்

18/02/2025 21/02/2025 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-VIII தொகுதி-2-ல் – 14.41.00 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

19/01/2024 12/01/2025 பார்க்க (354 KB)
முதல் நிலை பொறுப்பாளர்கள் பட்டியல்

முதல் நிலை பொறுப்பாளர்கள் பட்டியல்

30/09/2023 29/09/2024 பார்க்க (2 MB)
ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்

ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் பட்டியல்

30/09/2023 29/09/2024 பார்க்க (186 KB)
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-III தொகுதி-2-ல் – 10.41.89 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

24/09/2023 23/09/2024 பார்க்க (938 KB)
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-III தொகுதி-1-ல் – 9.85.11ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

16/09/2023 15/09/2024 பார்க்க (3 MB)
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-III தொகுதி-3-ல் – 13.03.50ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

15/09/2023 14/09/2024 பார்க்க (2 MB) பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-VIII தொகுதி-6-ல் – 7.67.73 ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

15/09/2023 14/09/2024 பார்க்க (281 KB)
சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் பணி

சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் பணி

26/06/2023 25/06/2024 பார்க்க (364 KB)