மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
தூத்துக்குடி மாவட்டம் – நில குத்தகை விபரம்

தூத்துக்குடி மாவட்டம் – நில குத்தகை விபரம்

25/07/2023 31/12/2023 பார்க்க (598 KB)
ஏல அறிவிப்பு – ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிதி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் – பொது ஏலம்

ஏல அறிவிப்பு – ஜே.பி.ஜே சிட்டி டெவலப்பர்ஸ் நிதி நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் – பொது ஏலம்

05/12/2023 30/12/2023 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-II தொகுதி-4-ல் – 8.93.50ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

21/09/2023 30/11/2023 பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம்

தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் அலகு-I தொகுதி-10-ல் – 7.62.00ஹெக்டேர் நிலத்திற்கான பிரிவு 19(1)ன் கீழான விளம்புகை அறிக்கை – வெளியிடப்பட்டது

27/09/2023 30/11/2023 பார்க்க (2 MB)
இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்

இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல்

29/11/2022 31/10/2023 பார்க்க (5 MB)
தூத்துக்குடி மாவட்டம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்த்துறை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர் விவரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய்த்துறை பொது தகவல் அலுவலர் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர் விவரங்கள்

20/05/2022 31/05/2023 பார்க்க (104 KB)
புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

புகையிலை கட்டுப்பாடு சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கான சட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

01/06/2022 31/05/2023 பார்க்க (2 MB)
2022-23-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தினக்கூலி அடிப்படையிலான பணியாளா்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல்

2022-23-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தினக்கூலி அடிப்படையிலான பணியாளா்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல்

01/08/2022 31/03/2023 பார்க்க (761 KB)
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை 2022-2023

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை 2022-2023

27/10/2022 24/03/2023 பார்க்க (2 MB)
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் SSC CGL Group-B and Group-C தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் SSC CGL Group-B and Group-C தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மேலும் விபரங்களுக்கு 0461-2340159 எண்ணை தொடர்பு கொள்ளவும்

27/09/2022 08/10/2022 பார்க்க (430 KB)