அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைத்தல் பணி | சிமெண்ட் கான்கிரீட் நடைபாதை அமைத்தல் பணி |
26/06/2023 | 25/06/2024 | பார்க்க (3 MB) பார்க்க (2 MB) |
ஓரடுக்கு கற்சாலை அமைத்தல் பணி | ஓரடுக்கு கற்சாலை அமைத்தல் பணி |
26/06/2023 | 25/06/2024 | பார்க்க (305 KB) பார்க்க (1 MB) பார்க்க (7 MB) பார்க்க (2 MB) |
பெருவாரியான மரக்கன்றுகள் நடுதல் பணி | பெருவாரியான மரக்கன்றுகள் நடுதல் பணி |
26/06/2023 | 25/06/2024 | பார்க்க (2 MB) |
பனைமரக்கன்றுகள் நடுதல் பணி | பனைமரக்கன்றுகள் நடுதல் பணி |
26/06/2023 | 25/06/2024 | பார்க்க (3 MB) |
பழமரக்கன்றுகள் நடுதல் பணி | பழமரக்கன்றுகள் நடுதல் பணி |
26/06/2023 | 25/06/2024 | பார்க்க (2 MB) பார்க்க (6 MB) பார்க்க (3 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்தியசட்டம் 30/2013) பிரிவு 17(2) மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர்/நிலநிர்வாக ஆணையர் செயல் திட்டவரைவு அறிக்கை–வெளியிடப்பட்டது |
07/06/2023 | 06/06/2024 | பார்க்க (275 KB) |
மஞ்சப்பை விருதுகள் 2022-2023 விண்ணப்ப படிவம் | மஞ்சப்பை விருதுகள் 2022-2023 விண்ணப்ப படிவம் |
06/02/2024 | 01/05/2024 | பார்க்க (136 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளம் வட்டம் – படுக்கப்பத்து கிராமம் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்தியசட்டம் 30/2013) பிரிவு 11(1) அலகு-3 தொகுதி -1-ல் -9.85.11ஹெக்டேர்,தொகுதி -2-ல் – 10.41.89ஹெக்டேர் மற்றும் தொகுதி -3-ல் – 13.03.50ஹெக்டேர் நிலத்திற்கான முதல்நிலை அறிக்கை–வெளியிடப்பட்டது |
02/04/2023 | 01/04/2024 | பார்க்க (947 KB) பார்க்க (959 KB) பார்க்க (848 KB) |
பிழைத்திருத்தப்பட்ட 2023-24-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தினக்கூலி அடிப்படையிலான பணியாளா்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் | பிழைத்திருத்தப்பட்ட 2023-24-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தினக்கூலி அடிப்படையிலான பணியாளா்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்தல் |
01/04/2023 | 31/03/2024 | பார்க்க (1 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – திருச்செந்தூர் வட்டம் – மாதவன்குறிச்சி கிராமம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினரால் சிறியரக செயற்கைகோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச்சட்டம் 2013 (மத்தியசட்டம் 30/2013) பிரிவு 11(1) அலகு-1 தொகுதி -10-ல் – 7.62.00 ஹெக்டேர் நிலத்திற்கான முதல்நிலை அறிக்கை–வெளியிடப்பட்டது |
30/03/2023 | 29/03/2024 | பார்க்க (828 KB) |