மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு ஆதவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு ஆதவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

19/09/2022 06/10/2022 பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள சமூகப்பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/09/2022 30/09/2022 பார்க்க (1 MB)
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையல் மற்றும் சலவையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமையல் – 5 மற்றும் சலவையாளர் – 6 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/09/2022 30/09/2022 பார்க்க (575 KB)
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாளா் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா் பதவிக்கான அறிவிப்பு

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாளா் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா் பதவிக்கான அறிவிப்பு

29/07/2022 10/08/2022 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தின் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு பணியிடத்தை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

18/03/2022 28/03/2022 பார்க்க (3 MB)
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19.03.2022 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெறவுள்ளது

16/03/2022 19/03/2022 பார்க்க (435 KB)
கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பதிவி நேரடி நியமனம் ரத்துசெய்தல்

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பதிவியினை
நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் – அறிவிக்கை வெளியிடப்பட்டது – ரத்து செய்தல்

06/02/2021 31/12/2021 பார்க்க (249 KB)
மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

16/12/2021 24/12/2021 பார்க்க (271 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை 2

இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும்
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) /
சுகாதார ஆய்வாளர் நிலை 2 – பணியிடங்களுக்கு
மாவட்ட நல வாழ்வு சங்கம் வழியாக
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (257 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட
நல வாழ்வு சங்கம் வழியாக ஒப்பந்த அடிப்படையில்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/12/2021 15/12/2021 பார்க்க (357 KB)