ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய மாவட்ட ஆலோசகர், சமூக பணியாளர், தரவு உள்ளீட்டாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
16/12/2021 | 24/12/2021 | பார்க்க (271 KB) |
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை 2 | இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (257 KB) |
இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் – ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (357 KB) |
சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் | தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 2 சமூக நல உறுப்பினர்கள் |
22/11/2021 | 08/12/2021 | பார்க்க (2 MB) |
தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் 17.09.2021 க்குள் வரவேற்கப்படுகின்றன | தூத்துக்குடி குழந்தைகள் நலக்குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதால் விண்ணப்பங்கள் 17.09.2021 க்குள் வரவேற்கப்படுகின்றன |
04/09/2021 | 17/09/2021 | பார்க்க (1 MB) |
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
27/07/2021 | 10/08/2021 | பார்க்க (1 MB) |
கால்நடை பராமரிப்புத்துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவி | தூத்துக்குடி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையில் |
19/02/2021 | 27/02/2021 | பார்க்க (2 MB) |
தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
03/02/2021 | 15/02/2021 | பார்க்க (513 KB) |
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
03/02/2021 | 15/02/2021 | பார்க்க (673 KB) |
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் எழுத்துத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது | தூத்துக்குடி மாவட்டத்தில்,காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் |
12/02/2021 | 15/02/2021 | பார்க்க (36 KB) |