ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை | தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை (220kb) |
22/12/2020 | 21/01/2021 | பார்க்க (220 KB) |
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டம் – கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இனச்சுழற்சி ஒதுக்கீட்டின்படி சத்துணவு மைய அமைப்பாளர் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. | 07/10/2020 | 31/12/2020 | பார்க்க (243 KB) | |
தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவது (நேரடி நியமனம்) தொடர்பான இரத்து அறிவிக்கை | தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவது (நேரடி நியமனம்) தொடர்பான இரத்து அறிவிக்கை |
07/12/2020 | 31/12/2020 | பார்க்க (27 KB) |
தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
21/10/2020 | 18/11/2020 | பார்க்க (56 KB) |
தூத்துக்குடி மாவட்டம் – பள்ளி சத்துணவு மையங்கள் – அமைப்பாளா் பணியிடங்கள் – நேரடி நியமனம் – அறிவிக்கை மற்றும் படிவம் | தூத்துக்குடி மாவட்டம் – பள்ளி சத்துணவு மையங்கள் – அமைப்பாளா் பணியிடங்கள் – நேரடி நியமனம் – அறிவிக்கை மற்றும் படிவம் |
24/09/2020 | 03/10/2020 | பார்க்க (2 MB) |
தூத்துக்குடி மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகள் – சமையலர் காலிப்பணியிடம் நிரப்புதல் – விண்ணப்ப படிவம் | தூத்துக்குடி மாவட்டம் – பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகள் – சமையலர் காலிப்பணியிடம் நிரப்புதல் – விண்ணப்ப படிவம் (2800kb) |
06/09/2020 | 18/09/2020 | பார்க்க (3 MB) |
ஆதிதிராவிடா் நலத்துறையில் சமையலா் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | ஆதிதிராவிடா் நலத்துறையில் சமையலா் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/03/2020 | 26/03/2020 | பார்க்க (43 KB) |
தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை | தூத்துக்குடி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை |
27/01/2020 | 25/02/2020 | பார்க்க (95 KB) |
கால்நடை பராமரிப்புத்துறை – ஒட்டுநர், அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள் – காலிப்பணியிடங்கள் நிரப்புதல் | கால்நடை பராமரிப்புத்துறை – ஒட்டுநர்> அலுவலக உதவியாளர்> ஆய்வக உடனாள் – காலிப்பணியிடங்கள் நிரப்புதல் |
27/01/2020 | 10/02/2020 | பார்க்க (6 MB) |
துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.02.2020 அன்று காலை 09.00 மணிக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது | துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.02.2020 அன்று காலை 09.00 மணிக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது |
04/02/2020 | 10/02/2020 | பார்க்க (413 KB) |