ஒப்பந்தப்புள்ளிகள்
Filter Past ஒப்பந்தப்புள்ளிகள்
| தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
|---|---|---|---|---|
| RFQ – THISAI- மாவட்ட வளர்ச்சி மேலாண்மை அமைப்பு, தூத்துக்குடி | தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை டெண்டர் விதிகள், 2000 இன் விதி 33-ன் படி Low Value Procurement முறையில், Thoothukudi Vision 2030 குறியீடுகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி மேலாண்மை அமைப்பு (District Development Management System – DDMS) “THISAI”-யின் வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தல் மற்றும் 104 வாரங்களுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு (O&M) மேற்கொள்ளுதல் தொடர்பாக, மேலும் டாஷ்போர்டுகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பகுப்பாய்வு மற்றும் நிர்வாக பணிகள் கண்காணிப்பு வசதிகளை உருவாக்குவதற்காக தகுதியான நிறுவனங்களிடமிருந்து Quotation-கள் கோரப்படுகின்றன |
05/03/2026 | 11/03/2026 | பார்க்க (245 KB) |
| ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான (Emergency Essential Resource Reserve) 30 பொருட்களை டெண்டர் வெளிப்படைச்சட்டம் 1998 விதி 2000–இன் படி கொள்முதல் செய்திட விலைப்புள்ளி கோருதல் | ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் அவசர அத்தியாவசிய ஆதார இருப்புக்கான (Emergency Essential Resource Reserve) 30 பொருட்களை டெண்டர் வெளிப்படைச்சட்டம் 1998 விதி 2000–இன் படி கொள்முதல் செய்திட விலைப்புள்ளி கோருதல் |
06/11/2024 | 15/11/2024 | பார்க்க (998 KB) |
| தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடிநிலப்பகுதிக்கு விதைகள் கொள்முதல் – மக்காச்சோளம், சிறுதானியம் – குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் – உளுந்து, உயிர்பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுகாரணிகள், நுண்ணூட்ட கலவை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் | தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடிநிலப்பகுதிக்கு விதைகள் கொள்முதல் – மக்காச்சோளம், சிறுதானியம் – குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் – உளுந்து, உயிர்பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுகாரணிகள், நுண்ணூட்ட கலவை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் |
23/10/2024 | 05/11/2024 | பார்க்க (1 MB) |
| தூத்துக்குடி மாவட்டம் தேசிய வேளாண்வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு மக்காச்சோள பயிருக்கு உயிர்மஉரங்கள் கொள்முதல் | தூத்துக்குடி மாவட்டம் தேசிய வேளாண்வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டிற்கு மக்காச்சோள பயிருக்கு உயிர்மஉரங்கள் கொள்முதல் |
28/08/2024 | 29/08/2024 | பார்க்க (696 KB) |
| தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் கொள்முதல் | தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் கொள்முதல் |
04/10/2023 | 18/10/2023 | பார்க்க (3 MB) |
| தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு நுண்ணூட்ட கலவை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் | தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு நுண்ணூட்ட கலவை உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் கொள்முதல் |
04/10/2023 | 18/10/2023 | பார்க்க (8 MB) |
| தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு ஜிப்ஸம் மற்றும் சூடோடோமொனாஸ் கொள்முதல் | தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு ஜிப்ஸம் மற்றும் சூடோடோமொனாஸ் கொள்முதல் |
04/10/2023 | 18/10/2023 | பார்க்க (7 MB) |
| தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு விதைகள் கொள்முதல் – மக்காச்சோளம், சிறுதானியம் – குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் – உளுந்து | தூத்துக்குடி மாவட்டம் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2023-24ம் ஆண்டிற்கு கீழ் தாமிரபரணி உபவடி நிலப்பகுதிக்கு விதைகள் கொள்முதல் – மக்காச்சோளம், சிறுதானியம் – குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் – உளுந்து |
04/10/2023 | 18/10/2023 | பார்க்க (8 MB) |
| நீர்வள நிலவள திட்டம் 2022-23 ஆம் ஆண்டிற்கான பசுந்தாள் உரம் – தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் | நீர்வள நிலவள திட்டம் 2022-23 ஆம் ஆண்டிற்கான பசுந்தாள் உரம் – தக்கைப்பூண்டு விதைகள் கொள்முதல் |
16/08/2022 | 30/08/2022 | பார்க்க (3 MB) |
| நீர்வள நிலவள திட்டம் 2022-23ஆம் ஆண்டிற்கான நெல்,குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் உளுந்து விதைகள் கொள்முதல் | நீர்வள நிலவள திட்டம் 2022-23ஆம் ஆண்டிற்கான நெல்,குதிரைவாலி மற்றும் தோட்டத்துப்பயிர் உளுந்து விதைகள் கொள்முதல் |
16/08/2022 | 30/08/2022 | பார்க்க (3 MB) |