ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலகு – இளம் தொழில் முறை வல்லுநர் (தொகுப்பூதியம்) பணிக்கான விண்ணப்பம் | தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலகு – இளம் தொழில் முறை வல்லுநர் (தொகுப்பூதியம்) பணிக்கான விண்ணப்பம் |
24/01/2025 | 30/01/2025 | பார்க்க (3 MB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் –காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் –காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக |
07/01/2025 | 22/01/2025 | பார்க்க (784 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மாவட்ட மனநலத் திட்டம் – ஒரு நிறுத்த மையம் (One Stop Centre) | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மாவட்ட மனநலத் திட்டம் – ஒரு நிறுத்த மையம் (One Stop Centre) பணியிடங்களுக்கான அறிவிப்பு – தொடர்பாக |
07/01/2025 | 22/01/2025 | பார்க்க (267 KB) |
தூத்துக்குடி, இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வறிவிப்பு வெளியான 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் | தூத்துக்குடி, இளைஞர் நீதிக்குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வறிவிப்பு வெளியான 15 தினங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் |
19/11/2024 | 03/12/2024 | பார்க்க (4 MB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதாரதிட்டம் –காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதாரதிட்டம் –காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக |
26/11/2024 | 03/12/2024 | பார்க்க (649 KB) |
செய்தி மக்கள் தொடர்புத்துறையில் மணிமண்டபங்களில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | செய்தி மக்கள் தொடர்புத்துறையில் மணிமண்டபங்களில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/10/2024 | 18/10/2024 | பார்க்க (536 KB) |
தூத்துக்குடி மாவட்ட வனத்துறையில் TANII திட்டத்தின் கீழ் உயிரியலாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது | TANII திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள ஒரு உயிரியலாளர் (Biologist-1 no) பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது |
03/10/2024 | 15/10/2024 | பார்க்க (164 KB) |
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது | சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பணியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது |
01/10/2024 | 10/10/2024 | பார்க்க (663 KB) |
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசியசுகாதார திட்டம் – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம் -தொடர்பாக | மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசியசுகாதார திட்டம் – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம் -தொடர்பாக |
20/09/2024 | 30/09/2024 | பார்க்க (697 KB) |
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லம் மற்றும் தட்டப்பாறை, அரசினர் குழந்தைகள் இல்லத்தில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு (மதிப்பூதிய அடிப்படையில்) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2024 நேரம்: மாலை 05.30 மணி | தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லம் மற்றும் தட்டப்பாறை, அரசினர் குழந்தைகள் இல்லத்தில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு (மதிப்பூதிய அடிப்படையில்) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2024 நேரம்: மாலை 05.30 மணி |
09/09/2024 | 20/09/2024 | பார்க்க (3 MB) |