• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – மக்களைத்தேடி மருத்துவ திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக

1. இடைநிலை சுகாதார பணியாளர் – 6

09/08/2025 18/08/2025 பார்க்க (102 KB) விண்ணப்பப்படிவம் (121 KB)
கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

04/07/2025 03/08/2025 பார்க்க (147 KB) விண்ணப்பப்படிவம் (174 KB)
தூத்துக்குடி மாவட்டம் – கிராம உதவியாளர் ஆட்சேர்ப்பு – இனசுழற்சிப்பட்டியல்

04/07/2025 03/08/2025 பார்க்க (174 KB) ஸ்ரீவைகுண்டம் வட்டம் (567 KB) திருச்செந்தூர் வட்டம் (578 KB) சாத்தான்குளம் வட்டம் (548 KB) ஏரல் வட்டம் (551 KB) கோவில்பட்டி வட்டம் (580 KB) ஓட்டப்பிடாரம் வட்டம் (476 KB) விளாத்திகுளம் வட்டம் (690 KB) எட்டையபுரம் வட்டம் (569 KB) கயத்தார் வட்டம் (687 KB)
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையம்(DHEW) மாவட்ட மகளிர் அதிகார மையம் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

02/07/2025 15/07/2025 பார்க்க (324 KB)
தூத்துக்குடி மாவட்டம் – சத்துணவு சமையல் உதவியாளர் நேரடி பணி நியமனம் 2025

11/04/2025 28/04/2025 பார்க்க (454 KB) விண்ணப்ப படிவம் (414 KB)
தூத்துக்குடி மாவட்டம் – அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் நேரடி பணிநியமனம் 2025

07/04/2025 23/04/2025 பார்க்க (6 MB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் (நகர்ப்புற நலவாழ்வு மையம்) அறிவிப்பு – தொடர்பாக

1. மருத்துவ அலுவலர் – 7 பணியிடங்கள்
2. செவிலியர் – 7 பணியிடங்கள்
3. பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (ஆண்) (சுகாதார ஆய்வாளர் நிலை 2) -7 பணியிடங்கள்
4. மருத்துவமனைப்பணியாளர்/துணை பணியாளர் – 7 பணியிடங்கள்

15/03/2025 26/03/2025 பார்க்க (1 MB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக

மாவட்ட நலவாழ்வுசங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசிய சுகாதார திட்டம் – காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – தொடர்பாக
1. மருத்துவ அலுவலர் –1.பணியிடம்
2. ஆர்எம்என்சிஹெச்ஆலோசகர் – 1. பணியிடம்

28/02/2025 10/03/2025 பார்க்க (383 KB)
தூத்துக்குடி மாவட்ட குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2025 நேரம் : மாலை 5.45 மணி

21/02/2025 07/03/2025 பார்க்க (169 KB)
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கூடுதல் பணியிடமான பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் சிறப்புச்சிறார் காவல் அலகிற்கு 2 சமூகப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

18/02/2025 28/02/2025 பார்க்க (608 KB)