மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசியசுகாதார திட்டம் – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம் -தொடர்பாக

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – தேசியசுகாதார திட்டம் – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம் -தொடர்பாக
1. மருத்துவ அலுவலர் ( யுனானி) – 1.
2. மருத்துவ அலுவலர்( ஹோமியோபதி) – 2.
3. பல்நோக்கு பணியாளர் – 15.
4. துணைசெவிலியர் / நகர்புறசுகாதாரசெவிலியர்- 1.
5. நுண்கதிர்வீச்சாளர் – 4.
6. காவலர் – 1.

20/09/2024 30/09/2024 பார்க்க (697 KB)
தூத்துக்குடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு (ஒப்பந்த அடிப்படையில்) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2024 நேரம்: மாலை 05.30 மணி

09/09/2024 20/09/2024 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், அன்னை சத்தியா அம்மையார் ஆதரவற்ற பெண் குழந்தைகள் இல்லம் மற்றும் தட்டப்பாறை, அரசினர் குழந்தைகள் இல்லத்தில் காலியாகவுள்ள ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு (மதிப்பூதிய அடிப்படையில்) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2024 நேரம்: மாலை 05.30 மணி

09/09/2024 20/09/2024 பார்க்க (3 MB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – போதைமீட்பு மையம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம்

மாவட்ட நலவாழ்வு சங்கம் – தூத்துக்குடி மாவட்டம் – போதைமீட்பு மையம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் – பணி நியமனம் -தொடர்பாக
1. ஆலோசகர் / உளவியலாளர் – 1
2. மனநலசமூகசேவகர் – 1
3. செவிலியர் – 1

19/08/2024 31/08/2024 பார்க்க (1 MB)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள்/ கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்/ ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் ஆகியவற்றின் தணிக்கை செய்ய விருப்பம் உள்ள தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்கள்/ கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள்/ ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் ஆகியவற்றின் தணிக்கை செய்ய விருப்பம் உள்ள தணிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம்

16/07/2024 24/07/2024 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரசங்கம் – தேசிய சுகாதார திட்டத்தில் (சித்தா) கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரசங்கம் – தேசிய சுகாதார திட்டத்தில் (சித்தா) கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
1. மாவட்ட திட்டமேலாளர் – 1
2. தரவு உதவியாளர் – 1

24/02/2024 19/03/2024 பார்க்க (2 MB)
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
1. பல் மருத்துவர் – 3
2. பல் மருத்துவ உதவியாளர் – 4
3. கணினி தரவு உள்ளீட்டாளர் – 2
4. வாகன துலக்குனர் – 1
5. மாவட்ட தரஆலோசகர் – 1
6. ஊர்தி ஓட்டுநர் -1
7. ஆய்வக நுட்புநர் நிலை III – 1
8. வட்டார கணக்கு உதவியாளர் – 1
9. ஆய்வக உதவியாளர் – 1
10. பெண் செவிலி உதவியாளர் – 1
11. காது கேளாத இளம் வயதினருக்கான
பயிற்றுனர் – 1
12. மருந்தாளுநர் – 2

13/02/2024 27/02/2024 பார்க்க (5 MB)
அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள இயன்முறை சிகிச்சையாளர் மற்றும் சிறப்புக் கல்வியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள இயன்முறை சிகிச்சையாளர் மற்றும் சிறப்புக் கல்வியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/11/2023 05/12/2023 பார்க்க (828 KB)
தூத்துக்குடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்த)- (1 Post) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023 நேரம்: மாலை 05.30 மணி

10/10/2023 31/10/2023 பார்க்க (99 KB)
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு – வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் பொருட்டு, பணியாளர்களை தேர்வு செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2023 நேரம்: மாலை 5.45 மணி

12/10/2023 25/10/2023 பார்க்க (823 KB)