ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்கம் | முடிவு | கோப்பு |
---|---|---|---|---|
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரசங்கம் – தேசிய சுகாதாரதிட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடங்களுக்கு 11 மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிப்புரிய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது | தூத்துக்குடி மாவட்ட சுகாதாரசங்கம் – தேசியசுகாதாரதிட்டத்தில் தொழில்நுட்ப அதிகாரி (மாநில குறிப்பு |
31/08/2023 | 14/09/2023 | பார்க்க (255 KB) |
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடத்துக்கு 11மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது | தூத்துக்குடி மாவட்ட சுகாதாரச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் கீழ்க்கண்ட காலிப்பணியிடத்துக்கு 11மாத ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மருத்துவ அலுவலர் – 1, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் – 1, முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் -1, சளிப்பரிசோதகர்-1 |
27/06/2023 | 07/07/2023 | பார்க்க (623 KB) |
அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
12/05/2023 | 25/05/2023 | பார்க்க (178 KB) |
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் | கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் |
23/03/2023 | 24/04/2023 | பார்க்க (2 MB) |
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைத்திருத்த பட்டியல் | கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைத்திருத்த பட்டியல் |
12/04/2023 | 24/04/2023 | பார்க்க (510 KB) |
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அரசு தரப்பு ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை | தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அரசு தரப்பு ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை |
10/04/2023 | 21/04/2023 | பார்க்க (775 KB) |
ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைதிருத்தப் பட்டியல் | ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைதிருத்தப் பட்டியல் |
10/04/2023 | 21/04/2023 | பார்க்க (447 KB) |
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை | தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை |
11/04/2023 | 21/04/2023 | பார்க்க (217 KB) |
கயத்தார் ஊராட்சி ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை | கயத்தார் ஊராட்சி ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான திருத்த அறிவிக்கை |
11/04/2023 | 21/04/2023 | பார்க்க (261 KB) |
உடன்குடி ஊராட்சி ஒன்றியதலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுகாவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைத்திருத்த பட்டியல் | உடன்குடி ஊராட்சி ஒன்றியதலைப்பு அலுவலக உதவியாளர் மற்றும் இரவுகாவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பான பிழைத்திருத்த பட்டியல் |
11/04/2023 | 21/04/2023 | பார்க்க (223 KB) |