ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்கம் முடிவு கோப்பு
கால்நடை பராமரிப்புத்துறை – ஒட்டுநர், அலுவலக உதவியாளர், ஆய்வக உடனாள் – காலிப்பணியிடங்கள் நிரப்புதல்

கால்நடை பராமரிப்புத்துறை – ஒட்டுநர்> அலுவலக உதவியாளர்> ஆய்வக உடனாள் – காலிப்பணியிடங்கள் நிரப்புதல்

27/01/2020 10/02/2020 பார்க்க (6 MB)
துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.02.2020 அன்று காலை 09.00 மணிக்கு கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நடைபெற உள்ளது

04/02/2020 10/02/2020 பார்க்க (413 KB)